Sunday, November 6, 2011

காலர் டியுன் (Caller Tune)


புகை வண்டியில்
என் காதருகே எனக்காக பாடியவளுக்கு ஒரு ரூபாய் தர மனமில்லை 
என்னை அழைப்பவர்கள் கேட்க
பதினைந்து ரூபாய் செலவிட்டு வாங்குகிறேன் - Caller Tune....
                                              - பாலா(ஜி)