இடஒதுக்கீடு...
விளையாட்டில் தேர்ந்த மாணவனுக்கு ஒன்று...
தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவனுக்கு ஒன்று...
கிராமத்து மாணவனுக்கு ஒன்று...
ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவனுக்கு ஒன்று...
இப்படி ஆளுக்கொன்று கொடுத்ததில் - கடைசியில்
இல்லாமல் போனதென்னவோ அந்தப் பள்ளியில்
முதல் மதிப்பெண் எடுத்த மாணவனுக்குத் தான்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் தன இளவலுக்குச் சொன்னான்...
'எப்படி ஆனாலும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை
நாமும் / யாரும் கேட்டுப் போராடப்போவதுமில்லை
தெரிந்தபின் எதிர்பார்த்து ஏமாறாதே - அதிலும்
முதல் மதிப்பெண் மட்டும் எடுத்துவிடாதே
உன் சோகம் பார்த்து ஊரே முதலைக் கண்ணீர் வடிக்கும்'
- பாலா(ஜி)