Saturday, June 27, 2026

தூரமும் நேர வித்தியாசமும்

உன் மார்பில் நான் தூங்க ஆசை, 
ஆனால் தூரம் சதி செய்யுது...

உன்னை அலை பேசியிலாவது கண்ணார பார்க்க ஆசை, இந்த பாவப்பட்ட நேர வித்தியாசம் பழி வாங்குகிறது...

No comments:

Post a Comment