இது குழந்தை பாடும் தாலாட்டு...
Saturday, June 27, 2026
பூவும் வேர்க்குது
அவள் துள்ளல் கண்டு
பூவும் வேர்க்குது.
பின் எப்படி இருக்கும்
சூரியன் வந்த பின்னும்
பூவின் இதழில்
பனித்துளி.
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment