விற்பனை...
விலை மகள் கேட்டாள்...
நான் விற்பதை விமர்சிப்பவரே...
மற்றவர் விற்பதென்ன தெரியுமா?
வழக்குறைஞர் சட்டத்தை விற்கிறார்...
மருத்துவர் உடல் நலத்தை விற்கிறார்...
விவசாயி நிலவளத்தை விற்கிறார்...
ஆசிரியர் / கல்வியாளர் கல்வியை விற்கிறார்...
அரசியல்வாதி கொள்கையை விற்கிறார்...
வாக்காளர் வாக்கினை(ஓட்டை) விற்கிறார்...
மதகுருமார் மதத்தை விற்கிறார்...
சாதித் தலைவர் சாதியை விற்கிறார்...
அரசு அதிகாரி நேர்மையை விற்கிறார்...
வியாபாரி கிடைத்தையெல்லம் விற்கிறார்...
எதையும் விற்காமல் யாரும் வாழ்வதில்லை...
என்ன விற்கிறோம் என்பதில் எனக்கு அக்கறையில்லை...
விலை மகள் கேட்டாள்...
நான் விற்பதை விமர்சிப்பவரே...
மற்றவர் விற்பதென்ன தெரியுமா?
வழக்குறைஞர் சட்டத்தை விற்கிறார்...
மருத்துவர் உடல் நலத்தை விற்கிறார்...
விவசாயி நிலவளத்தை விற்கிறார்...
ஆசிரியர் / கல்வியாளர் கல்வியை விற்கிறார்...
அரசியல்வாதி கொள்கையை விற்கிறார்...
வாக்காளர் வாக்கினை(ஓட்டை) விற்கிறார்...
மதகுருமார் மதத்தை விற்கிறார்...
சாதித் தலைவர் சாதியை விற்கிறார்...
அரசு அதிகாரி நேர்மையை விற்கிறார்...
வியாபாரி கிடைத்தையெல்லம் விற்கிறார்...
கூலி தொழில் செய்பவர் உடல் உழைப்பை விற்கிறார்...
நேர்மையாய் பணி புரிபவர் நேரத்தை விற்கிறார்...
எதையும் விற்காமல் யாரும் வாழ்வதில்லை...
என்ன விற்கிறோம் என்பதில் எனக்கு அக்கறையில்லை...
No comments:
Post a Comment