கனவா? களவா?...
உன் மீது அதீத அக்கறை கொள்கிறேன்
இது உரிமையா? உபத்திரவமா?
உன் நினைவாகவே அலைகிறேன்
இது பிரியமா? பித்தா?
உன்னுடன் வாழ்வதாகவே எண்ணுகிறேன்
இது கனவா? நிஜமா?
நீ இன்றி வாழ முடியாது என அஞ்சுகிறேன்
இது காதலா? கானலா?
உன்னை என் மூச்சககாவே நினைக்கிறேன்
நீ என் வாசாமா? சுவாசாமா?
தமிழே - நல்ல வேளை நீ மாற்றான் தோட்டத்து மல்லிகை இல்லை...
உன்னை இப்படி நினைத்துக் கொண்டே இருப்பதற்காக
யாரும் என்னை தண்டிக்கப் போவதில்லை...
- பாலா(ஜி)
உன்னை என் தூக்கத்திலும் காண்கிறேன்
இது கனவா? களவா?உன் மீது அதீத அக்கறை கொள்கிறேன்
இது உரிமையா? உபத்திரவமா?
உன் நினைவாகவே அலைகிறேன்
இது பிரியமா? பித்தா?
உன்னுடன் வாழ்வதாகவே எண்ணுகிறேன்
இது கனவா? நிஜமா?
நீ இன்றி வாழ முடியாது என அஞ்சுகிறேன்
இது காதலா? கானலா?
உன்னை என் மூச்சககாவே நினைக்கிறேன்
நீ என் வாசாமா? சுவாசாமா?
தமிழே - நல்ல வேளை நீ மாற்றான் தோட்டத்து மல்லிகை இல்லை...
யாரும் என்னை தண்டிக்கப் போவதில்லை...
- பாலா(ஜி)
No comments:
Post a Comment