Showing posts with label பிரித்திட முடியுமா.... Show all posts
Showing posts with label பிரித்திட முடியுமா.... Show all posts

Friday, May 24, 2013

பிரித்திட முடியுமா...

பிரித்திட முடியுமா...

கண்ணைப் பிரிந்தவன் காண்பதேது...
உன்னைப் பிரிந்து நான் வாழ்வதேது...

என் நிழலை என்னிடமிருந்து பிரித்து விட முடியும்...
உன் நினைவைப் பிரிக்க முடியுமா...

என் நிழலை என்னிடமிருந்து பிரிக்க - சூரியன் வேண்டும்...
உன் நினைவை என்னிடமிருந்து பிரிக்க - உன் தங்கை போதும்...