கனவுக் காதலிக்கு ஒரு நிஜக் கவிதை...
நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என சொல்ல விருப்பம் தான்...
நீ இல்லாமலே வாழ்ந்து விட்டேன் முதல் இருபது வருடம் நான்...
உன்னைக் காணாமல் போயிருந்தால் என்ன தொலைத்திருப்பேன் நான்...
உன்னைக் கண்டதினால் என்னைத் தொலைத்தேன் நான்...
- பாலா(ஜி)

No comments:
Post a Comment