வழக்கமாக... என் கை கால்களை பதம் பார்க்கும் கொசு... இம்முறை என் கன்னத்தை கடித்தது...
பாவம்... அதற்கு தெரிய வாய்ப்பில்லை... உன்னைக் கடித்த பின்... உன்னுள் உள்ள காதல் வைரஸ் தன்னுள் தொற்றி கொண்டதென்று...