இது குழந்தை பாடும் தாலாட்டு...
Sunday, November 6, 2011
காலர் டியுன் (Caller Tune)
புகை வண்டியில்
என் காதருகே எனக்காக பாடியவளுக்கு ஒரு ரூபாய் தர மனமில்லை
என்னை அழைப்பவர்கள் கேட்க
பதினைந்து ரூபாய் செலவிட்டு வாங்குகிறேன் - Caller Tune....
- பாலா(ஜி)
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)